பனியால் மூடப் பட்டுள்ள எரிமலையை செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
புவியில் மிக உயரமான எரிமலைகளின் உச்சி, பனியால் மூடப்பட்டிருக்கும். அதேபோல் பனியால் மூடப் பட்டுள்ள எரிமலையை செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பனி, துருவத்தில் இருந்தால் பரவாயில்லை, செவ்வாயின் மத்திய பகுதியில் நேரடி சூரிய வெப்பம் படும் இடத்தில் இருப்பது தான் ஆச்சரியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
0
Leave a Reply