இயற்கை மரணம் நிகழ்வதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்
மரணம் நெருங்கும் போது தோலானது காகிதம் போல, மெலிதாக மாறி நீலம் அல்லது ஊதா நிறத்தில் நிழல் போல மாறும்.
அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல, தங்களுடைய வழக்கத்துக்கும் மீறி அதிக நேரம் துங்குவார்கள்.
மரணத்தின் முதன்மையான அறிகுறியே ஒழுங்கற்ற முறைகள் தான்.
மரணத்தின் தருவாயில் இருப்பவர் ,தன்னுடைய சுவாசம் வேகமாக இருப்பது அல்லது மிகவும் குறைவாக இருப்பதை உணர முடியும்.
தன்னுடைய சொத்துக்கள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு வழங்க தொடங்குவார்கள்.
0
Leave a Reply