பூமியை சுற்ற உள்ள இரண்டாவது நிலவு
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமிக்கு அருகே சுற்றி வரும் விண்கல், வால் நட்சத்திரம் உடபட 34725 வான் பொருட்களை கண்காணித்து, அதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் வரும் காலம், உள்ளிட்டவற்றை வெளியீடுகிறது. 2024 ப.டி.5 என்ற விண்கல்லை 2024 ஆகஸ்ட் 7-ல் கண்டறிந்தது. இதன் விட்டம் 37 அடி இது அர்ஜீனா விண்கல் குடும்பத்தை சேர்ந்தது. பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் உள்ளிட்டவற்றை ஈர்த்து, அதை தற்காலிகமாக தன் சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.
அதன்படி 2024 பி.டி.25 விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, செப்டம்பர் 29 TO, நவம்பர் 25 வரை 34 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் மணிக்கு 3540 கிலோ மீட்டர் வேகத்தில், பூமியின் இரண்டாவது நிலவாக சுற்றி வரும். பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, அர்ஜுனா விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கு சென்று விடும். இதன் அளவு மிகவும் சிறியது. என்பதால் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது.
0
Leave a Reply