25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


ஆரோக்கியம் தரும் விட்டமின்கள்: முழு வழிகாட்டி அட்டவணை. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியம் தரும் விட்டமின்கள்: முழு வழிகாட்டி அட்டவணை. 

உடலின் ஆரோக்கியத்திற்கும், எந்தெந்த விட்டமின்கள் எந்த உணவில் கிடைக்கின்றன என்பதற்குமான எளிய குறிப்பு:

  • விட்டமின் A: கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி. (உணவு: இனிப்பு உருளைக்கிழங்கு,  முட்டை)
  • விட்டமின் B1: தசை வளர்ச்சி மாற்றச் செயல்முறை மற்றும் ஆற்றல். (உணவு: முழு தானியங்கள்,  பருப்புகள், கொட்டைகள்)
  • விட்டமின் B2: வாய்ப்புண்கள் குணமாக மற்றும் தோல் ஆரோக்கியம். (உணவு: தயிர், முட்டைகள்)
  • விட்டமின் B5: ஹார்மோன் உற்பத்தி. (உணவு: கோழி இறைச்சி, சாமை தினைகள்)
  • விட்டமின் B6: இரத்த சோகை தடுப்பு மற்றும் நரம்பு ஆரோக்கியம். (உணவு: மீன், முழு தானியங்கள்)
  • விட்டமின் B7: தோல் மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கோழி கல்லீரல், முட்டைகள்)
  • விட்டமின் B12:இரத்த சோகை மற்றும் நரம்பு சேதம் தடுத்தல். (உணவு: காளான், மீன்)
  • விட்டமின் C: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. (உணவு: நெல்லிக்காய், கொய்யாப்பழம்)
  • விட்டமின் D: எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியம். (உணவு: சூரிய ஒளி,  முட்டைகள்)
  • விட்டமின் E: நரம்பு மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கொட்டைகள், விதைகள்)
  • விட்டமின் K: காயம் ஏற்படும் போது இரத்த உறைதல். (உணவு: முட்டைகோஸ், கீரை)

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News