ஓட்ஸ் பேக்ட் தோசை
செய்முறை :- ஒட்ஸ் 1 கப், பால் 1 கப், சோத்து நன்றாகக் கலந்து விடவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தூள், அல்லது மல்லி இலை, 1 காரட் (மீடியம் சைஸ்) பொடியாக துருவியது. முட்டை 1, உப்பு சேர்த்து மிளகு பொடி காரத்திற்கு ஏற்ப சேர்த்து கலந்து விடவும் கொஞ்சம் துருவிய சீஸ் சேர்த்து ஊற வைத்த ஓட்ஸையும் சேர்த்து கலந்து விடவும் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து இந்தக் கலவையை ரவுண்டாகத் தட்டி 180 டிகிரி, 20 minites அவனில் பேக் செய்து மொறு, மொறு ஒட்ஸ் தோசை ரெடி.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஓட்ஸ் கலவையுடன் 1 முட்டை, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் நன்றாக மசித்தது, சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். பின் ஒரு கேக் மோல்டில் வெண்ணெய் தடவி அதில் இந்தக் கலவையை ஊற்றி,, பின் பொடித்த வால் நட்டை (20 gm) மேலே தூவி 180 டிகிரியில் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து வைக்கவும். சுவையான சத்தான ஒட்ஸ் மீல் கேக் ரெடி
0
Leave a Reply