சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்
மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட உயிரினம் - ஆசிய யானை.
சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்- நீர்யானை.
உலகில் அதிக மக்களை வாட்டும் நோய்- பல்வலி.
கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்- மலேரியா
தனது உடலைவிட மிக நீளமான நாக்கு கொண்ட உயிரினம்- பச்சோந்தி
ஆரஞ்சு நிற முட்டைகள் இடும் பறவை- கடல் அரச்சின்
0
Leave a Reply