25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சேனை சட்னி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேனை சட்னி 

தேவையான பொருட்கள் - சேனைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய் வற்றல் 10, உளுந்து 2 டேபிள் ஸ்பூன், புளி சிறு எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். 

செய்முறை: சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்து ஆகியவற்றை வாசனை வரும்வரை வறுத்தெடுத்து வையுங்கள். பிறகு சேனைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக வறுத்தெடுங்கள். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.  சேனை சட்னிக்கும் சாதத்துக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருக்கும்.    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News