ஞாபக சக்தியை அதிகரிக்கும் பிரண்டை
பிரண்டை வீக்கம். சுளுக்கு. தசைப்பிடிப்புக்கு மிகச்சிறந்த வலி நிவாரணி.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
வாய்வு பிடிப்பை போக்கும்.
எலும்புகளை வலிமையாக்கும்.
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்தும்.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி வராது
ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
0
Leave a Reply