புதினா சாதம்
தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப் , புதினா - ஒரு கைப்பிடி, தேங்காய் - 1/4 மூடி, பச்சமிளகாய் – 1, இஞ்சி - சின்ன துண்டு, நெய் - 2 ஸ்பூன்,
செய்முறை : புதினா சாதம் எளிதாக செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடிபுதினா,1/4 மூடிதேங்காய்,1பச்சமிளகாய், சின்ன துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி, அரைத்த கலவையை சேர்த்து அதோடு வேக வைத்த சாதம் சேர்த்து நன்கு கிளற புதினா சாதம் ரெடி.
0
Leave a Reply