பெங்களூர் அணி பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி.
பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('14-20') தொடருக்கான லீக் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று ,குஜராத், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது..
பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. குஜராத் அணி 18.5 கஓவரில், 150 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply