25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பெற்றோர் கவனத்திற்கு: குழந்தைகள் ஆரோக்கியம். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெற்றோர் கவனத்திற்கு: குழந்தைகள் ஆரோக்கியம். 

பருவநிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைத் தடுக்க 7 எளிய வழிகள்:

  1. அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவச் செய்தல்.
  2. உடல் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடித்தல்.
  3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகள் வழங்குதல்.
  4. தினமும் 8-10 மணி நேரம் நல்ல தூக்கம்.
  5. இருமல், தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடக் கற்றுக்கொடுத்தல்.
  6. உடல்நலக் குறைவு இருந்தால் பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு அளிப்பது (மற்றவர்களுக்கும் தொற்று பரவாது).
  7. மருத்துவர் பரிந்துரைத்த தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் போடுவது.
  • உடல் உஷ்ணம் குறைய: வெயில் சூட்டினால் குழந்தைகளுக்கு வயிறு வலி ஏற்பட்டால், தொப்புளைச் சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *