25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ராஜபாளையத்தில் பாலப் பணிகளால் மக்கள் அவதி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் பாலப் பணிகளால் மக்கள் அவதி 

 ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக டி.பி மில்ஸ் ரோடு இருந்து வந்தது. இதன் மூலம் நகரின் நடுவே செல்லும் வாகனங்களை காந்தி கலை மன்றம் வரை கடந்து செல்ல மாற்றாக இருந்து வந்தது.

இந்நிலையில் மாற்றுப் பாதையின் இரண்டு இடங் களில் வலுவிழந்திருந்த தரைபாலப் பணிகளை பள்ளி விடுமுறை அறி வித்த நேரத்தில் தொடங்காமல் ஒரு மாதம் கடந்து ஆரம்பித்து தற்போது  நான்கு மாதங்களாக முடிக்காமல் வைத்துள்ளனர்.

இதனால் போக்குவரத்தில் தேசிய நெடுஞ் சாலையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எதிரெதிரே வரும் வாகனங்களை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள் ளாகி வருகின்றனர்.
மாற்று ஏற்பாடாக ஏற்க னவே இருந்த டி.பி மில்ஸ் ரோட்டில் தொடங்கப் பட்ட தரைப்பால பணி  களை விரைந்து செயல்பாட்டிற்குகொண்டு  வருவதுடன்  பணிகள் முடியும் வரை வாகன ஓட் டிகள் கடந்து செல்லும் சந்து பகுதிக,ளில் ஏற்பட் டுள்ள சிறு தடைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News