25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


வடிவேலுவின் காமெடிக்களை பார்த்து கோமாவில் இருந்து மீண்ட சிறுமி!! 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வடிவேலுவின் காமெடிக்களை பார்த்து கோமாவில் இருந்து மீண்ட சிறுமி!! 

 காமெடிநடிகர் வடிவேலு  என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் அவரின் எதோ ஒரு காமெடி டைலாக்கை சொல்லாம,நாம் அந்த தினத்தை கடந்து விட முடியாது.  தனது நகைச்சுவையால் தமிழ் சமுதாயத்தில் இரண்டற கலந்து விட்டார் அவர் மீது தனிப்பட்ட முறையில் பலர் பலவிதமான விமர்சனங்களை வைத்தாலும், அவர் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்திருக்காது. அப்படியான வடிவேலுவின் காமெடி ஒரு பெண்ணை கோமாவில் இருந்து விழிக்க செய்துள்ளது 

கோமாவில் இருந்த 11 வயது சிறுமியின் டாக்டர் அவரது பெற்றோரிடம் இக்குழந்தைக்கு என்ன ரொம்ப புடிக்கும் என கேட்க, பெற்றோர்கள் அவளுக்கு வடிவேலு காமெடிக்களை விரும்பி பார்ப்பால் என கூறியிருக்கிறார்கள். உடனே வடிவேலுவின் காமெடி காட்சிகளை அச்சிறுமிக்கு போட்டுக்காட்ட டாக்டர் அறிவுறுத்த, சுமார் 40'க்கும் மேற்பட்ட காமெடி காட்சிகளை பெற்றோர்கள் சிறுமிக்கு போட்டுக் காட்டி இருக்கிறார்கள். அதன் விளைவாக சிறுமி, கோமாவில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிறுமி மற்றும் அவளது பெற்றோர்கள், வடிவேலுவை நேரில் பார்த்து நன்றியும் தெரிவித்து உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News