25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


விளையாட்டு போட்டிகள். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள். 

இத்தாலியில் நடைபெறும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் கவுதம் கிருஷ்ணா 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஆசிய சீனியர் பென்சிங் சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பிரிவில் கஜகஸ்தான் தங்கப்பதக்கங்களை வென்றது.

பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.

ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய அணி, 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News