25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>



Editor Mrs.Gunabhaskarraja (Gunasundari)

எங்களைப் பற்றி

Editor Mrs.Gunabhaskarraja (Gunasundari)
Sub Editor S.N.Bhaskar Raja. திருமதி. குணசுந்தரி என்ற குணாபாஸ்கர் ராஜா அவர்களால் 2001 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுசென்னையில் மைலாப்பூர் டைம்ஸ் மாதிரி இராஜபாளையத்தில் ராஜபாளையம் டைம்ஸ் நடத்த வேண்டும் என்று எண்ணி மைலாப்பூர் டைம்ஸ் எடிட்டர் திரு. வின்ஸ்டன் அவர்களின் ஆலோசனையை ஏற்று முதலில் RJP NEWS என்ற பெயரில் ஆரம்பித்து பின் ராஜபாளையம் டைம்ஸ் என்ற பெயரில் தொடர்ந்தது.அப்பொழுது ராஜீக்கள் கல்லூரியில் பிரின்ஸ்பால் ஆக இருந்த திரு.நாராயணராஜா அவர்கள் பெண்ணாகிய நீங்கள் ஆரம்பிக்கும் இம் முயற்சியை விழா இல்லாமல் எப்படி மக்களிடையே, போய் சேரும் என்று கூறி கல்லூரியிலேயே கல்லூரி மாணவர்களுக்கு முன்பு முதல் பிரதியை வெளியிட்டார்.ஆரம்பத்தில் பத்திரிகை எடிட் பண்ணுவதற்கும் செய்திகளை எப்படி சேகரிப்பது என்பதைப் பற்றியும் திருமதி ஜெயா பாலசுப்பிரமணியன் கற்றுக் கொடுத்தார். அவரும் 1 வருடம் கூட இருந்தார். வாரம் ஒருமுறை இந்த பத்திரிகை வெளியிடப்பட்டது, பின் மாதம் ஒரு முறையாக மாற்றப்பட்டு வெளியிட்டு வருகிறது விலையில்லா பத்திரிகையாக 2000 பிரதிகள் விநியோகிக்கப்படுகிறது.கால மாற்றத்திற்கு ஏற்றார் போல் பத்திரிகை செய்தி online இல் வெளிவருகின்றது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். GBR TRAVEL என்ற பெயரில் TRAVEL BUSINESS-ம் சிறப்பாக நடத்தி வருகிறார். பாஸ்போர்ட், விசா, குருப்டூர், விமான டிக்கெட், ரயில் பஸ் டிக்கெட் சிறப்பான முறையில் செய்து மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது. மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவில் " சிறந்த சிற்றிதழ் க்கான பரிசைப் பெற்றுள்ளது.


Editor Mrs. Gunabhaskaburaja (Gunasundari)
Sub Editor S.N.Bhaskar Raja. Mrs. Gunasundari, also known as Gunabhaskar Raja, started this on March 21, 2001. Inspired by the Mailapur Times in Chennai, she thought of running the Rajapalayam Times in Rajapalayam. Initially, it was started under the name RJP NEWS and then continued as Rajapalayam Times. At that time, Mr. Narayanaraja, who was the principal at Raju's College, released the first issue in front of the college students, with the understanding that a formal event or function is necessary for the initiative, started by a woman, to effectively reach people. In the beginning, Mrs. Jaya Balasubramanian taught her how to edit the newspaper and how to collect news. She was there for 1 year. The newspaper was published once a week, then changed to once a month and is being published. It is a free newspaper with 2000 copies being distributed. We are proud to announce that the newspaper news is now appearing online in line with the times. They are successfully running the TRAVEL BUSINESS under the name GBR TRAVEL. Passport, visa, pilgrimage, air ticket, rail bus ticket are done in a special way an d have gained goodwill among the people. The Manimekalai Mandram awarded the "Best Small Magazine" award at the 59th annual festival.Editor Mrs. Gunabhaskaburaja (Gunasundari) Sub Editor S.N.Bhaskar Raja. Mrs. Gunasundari, also known as Gunabhaskar Raja, started this on March 21, 2001. Inspired by the Mailapur Times in Chennai, she thought of running the Rajapalayam Times in Rajapalayam. Initially, it was started under the name RJP NEWS and then continued as Rajapalayam Times. At that time, Mr. Narayanaraja, who was the principal at Raju's College, released the first issue in front of the college students, with the understanding that a formal event or function is necessary for the initiative, started by a woman, to effectively reach people. In the beginning, Mrs. Jaya Balasubramanian taught her how to edit the newspaper and how to collect news. She was there for 1 year. The newspaper was published once a week, then changed to once a month and is being published. It is a free newspaper with 2000 copies being distributed. We are proud to announce that the newspaper news is now appearing online in line with the times. They are successfully running the TRAVEL BUSINESS under the name GBR TRAVEL. Passport, visa, pilgrimage, air ticket, rail bus ticket are done in a special way and have gained goodwill among the people. The Manimekalai Mandram awarded the "Best Small Magazine" award at the 59th annual festival.

RNI No. TNBIL/2004/12813 
Owned & Published by 
Guna Bhaskar Raja From “Geethanjali”, 
288,Hospital Road, Kamaraj Nagar, Rajapalayam - 626 117.  
www.rajapalayamtimes.com

விரைவில்...

  • இராஜபாளையம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள ஆவல் உள்ளவர்கள் இதை வாசிக்கலாம்.
  • உள்நாடு, வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம் நகரச் செய்திகளை தெரிந்து கொள்ளலாமே.
  • தமிழ் பேசும் மக்களுக்காக இராஜபாளையம் டைம்ஸ்.
  • பத்திரிக்கை வாங்கி படிப்பதற்கு செலவில்லாமல் வீட்டில் இருந்தபடியே வாசிக்கலாம்.
  • நேயர்கள் பலர் “ எங்கள் வீட்டிற்கு பத்திரிக்கை வரவில்லை" என்ற ஆதங்கம் இனி இல்லை.
  • இந்த இதழை இணைய தளம், கைப்பேசி என்று பல ஊடகங்களின் வழியாக வாசிக்கலாம்.
  • அன்றாடம் அனைத்து வீடுகளிலும், எதிர் நோக்கும் பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது என்பதைப் போன்ற தரமான பல கட்டுரைகள்.
  • அட இப்படி எல்லாம் நடக்கிறதா? என்பதைப் போன்று அறிவு சார்ந்து விசயங்கள், நகர மக்களின் ஆதங்கங்களைப் பற்றிய செய்திகள்.
  • எல்லா வயதினருக்கும் ஏற்ற நலம் வாழ, மருத்துவம், ஆரோக்கியம் பற்றி எடுத்துரைக்கும் செய்தித்தாள்.
  • இதெல்லாம் கூட நம் நகரில் நடக்கிறதா என்ற செய்தி
  • எப்பேர்ப்பட்ட துன்பங்கள், உறவினர்களிடம் எதிர்நோக்கும் எதிர்மறை எண்ணங்கள் வியாபாரத்தில் ஏற்படும் சவால்கள் என்பதைப் பற்றிய கட்டுரைகள்
  • இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்பு.
    பன்முகத்தன்மை கொண்ட தலைப்புகளில் கட்டுரைகளின் ஊற்றாக இராஜபாளையம் டைம்ஸ்.

More News