25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இயற்கையின் இன்னிசை

Apr 02, 2025

2026 ஜன.9ல் 'ஜனநாயகன்' ரிலீஸ்.

விஜயின் போக்கிரி, மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட 14 படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள 15வது படம். விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன்'. இதோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் இறங்க உள் ளார் விஜய். மேலும் இது அரசியல் கலந்த கதை  என்பதால் இப்படம் மீதான  எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது.. இந் நிலையில் பொங்கலைமுன்னிட்டு 2026, ஜன., 9ல் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். விஜயின் போக்கிரி, மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட 14 படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. இது 15வது படமாகும்.

AD's



More News