ஸ்குவாஷ் அரையிறுதிக்கு முன்னேறிய வேலவன்.
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் ஒமர் சைத்தை 11-9, 11-1, 13-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply