விஜயின் போக்கிரி, மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட 14 படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள 15வது படம். விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன்'. இதோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் இறங்க உள் ளார் விஜய். மேலும் இது அரசியல் கலந்த கதை என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது.. இந் நிலையில் பொங்கலைமுன்னிட்டு 2026, ஜன., 9ல் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். விஜயின் போக்கிரி, மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட 14 படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. இது 15வது படமாகும்.