25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக விளையாடு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக விளையாடு போட்டிகள்

ஹாக்கி-ஜோகர் கோப்பை தொடர் இந்தியா-மலேசியா மோதல்.ஜோகர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, மலேசியா மோதுகின்றன. இந்திய அணி, முதலிரண்டு போட்டியில் ஜப்பான், பிரிட்டன் அணிகளை வீழ்த்தியது.  

 கால்பந்து--'லா லிகா' கோப்பை பார்சிலோனா வெற்றி-ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' லீக் போட்டியில் பார்சிலோனா அணி 5-1 என்ற கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. பந்தை தட்டிச் செல்ல போராடிய இரு அணி வீரர்கள்.   

டென்னிஸ்-டபிள்யு.டி.ஏ., தரவரிசை,சபலென்கா 'நம்பர்-1' இடம்.டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பெலாரசின் சபலென்கா 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். போலந்தின் ஸ்வியாடெக் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

கூடைப்பந்து-பெண்கள் என்.பி.ஏ., நியூயார்க் அணி சாம்பியன்.அமெரிக்காவில் நடந்த என்.பி.ஏ., கூடைப்பந்து பைனலில் நியூயார்க் லிபெர்டி அணி 3-2 என மின்னேசோடா லின்க்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News