25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிறுசேமிப்பு

Feb 27, 2025

பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை

சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை

Jan 24, 2025

புது வருடத்தில் ஜனவரி 2025 லிருந்து சேமிக்கும் பழக்கம் சின்ன டிப்ஸ்.

புது வருடம் பிறந்து விட்டது. சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். ஜனவரி 1 ஆம் தேதி 1 ரூபாய் என்றால் 2ஆம் தேதி ரூ.2 அப்படியே கணக்கிட்டால் மாத முடிவில் 496 ரூபாய் சேரும் இதை உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். ஜனவரி மாத சேமிப்பு அட்டவணை பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை, அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியிட உள்ளது.

Dec 31, 2024

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம்

1 2

AD's



More News