இந்திய வீராங்கனை வைஷாலி உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான உலக 'ரேபிட்' பிரிவில் இந்தியா வின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக ப (2019, 2024) சாம்பியன் ஆனார்.
அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்து தல்) முறையில் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் 11வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி (தமிழ கம்), அமெரிக்காவின் காரிஸ்சா மோதிய போட்டி 'டிரா' ஆனது.
இதையடுத்து 11 சுற்றில் 8 வெற்றி, 3 'டிரா' செய்த வைஷாலி, மொத்தம் 9.5 புள்ளி பெற்று,முதலிடம் பிடித்தார்.
0
Leave a Reply