சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை
புது வருடம் பிறந்து விட்டது. சேமிக்கும் பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது, இப்படி சேர்த்து வைத்தால் வருடக் கடைசியில் வருட முடிவில் ரூ.70,000/- (ஏழுபதாயிரம்) வரை சுலபமாக சேர்க்கலாம். ஜனவரி 1 ஆம் தேதி 1 ரூபாய் என்றால் 2ஆம் தேதி ரூ.2 அப்படியே கணக்கிட்டால் மாத முடிவில் 496 ரூபாய் சேரும் இதை உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். ஜனவரி மாத சேமிப்பு அட்டவணை பிப்ரவரி மாத சேமிப்பு அட்டவணை, அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியிட உள்ளது.