அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தாய் கூட சில மாதங்கள் தான் எனக்கு பால் ஊட்டினாள்.
ஆனால் நான் இருக்கும் வரை எனக்குபால் கொடுக்கும் நீ, என் தாயினும் சிறந்தவள்.
உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் .
மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து,
நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும்,
மனிதனுக்கு பால் கொடுக்கும்பசு மாடுகளை வணங்குவோம்,
உழவனுக்கு தோள் கொடுக்கும்எருதுகளை போற்றுவோம்.
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
0
Leave a Reply