நாய்க்கு உணவளிக்கும் போது….
நாம் சாப்பிடுவதற்கு முன் நாய்க்கு உணவளிக்க வேண்டும்
எச்சில் பட்ட கையால் நாய்க்கு உணவளிப்பது தோஷத்தை உண்டாக்கும்.
நாய்க்கு தொடர்ந்து அன்போடு உணவளிப்பது
பெரிய புண்ணிய பலனை தரும் என்று நம்பப்படுகிறது.
வீட்டில் உள்ள நாய்கள் அடிக்கடி ஊளையிட்டால், அது வரவிருக்கும் அசுப நிகழ்வுகளுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply