25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>


பொது அறிவுச்சுடர்

Sep 16, 2024

இசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்

ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு -  பின்லாந்துஇசைக் கருவிகளின் ராணி என்று அழைக்கப்படுவது - வயலின்சூரியன் நள்ளிரவில் உதிக்கும் நாடு  - நார்வேஅழும் அதிசய சுவர் உள்ள நாடு  -  எருசலேம்மண்புழுவிற்கு ஐந்து இதயம் உள்ளது . 

Sep 09, 2024

ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது எது?

கசப்புகளின் அரசன் என அழைக்கப்படுவது- நிலவேம்புமரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது - அரசமரம்ஏழைகளின் தேக்கு என்று அழைக்கப்படுவது -மூங்கில்வாசனை பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது -ஏலக்காய்முட்டைத் தாவரம் என்று அழைக்கப்படுவது- கத்திரிக்காய்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது -மாம்பழம்

Sep 02, 2024

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானது

மக்காச்சோளம் இந்தியாவுக்கு முதலில் 1574 இல் அறிமுகமானதுஇந்தியாவில் அர்ஜூனா விருது 1961 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. ஒழுங்குமுறை சட்டம் 1955 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் நுகர்வோர் அமைப்பு இயக்கம் 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம்1981  ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

Aug 26, 2024

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்

நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதயத் துடிப்பு மாறும்.மனிதன் இருக்கும் போது கடைசியாக இறப்பது காது கேட்கும் திறன்.ஒரு சிகரெட்டில் 4,800 கெமிக்கல்கள் உள்ளன.எறும்புகளும் நாயைப் 'போல் மோப்பம் பிடிக்கும். ஜப்பானில் 95% போன்கள் water proof கொண்டவை.

Aug 19, 2024

பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின்

சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம்  மீன் கண்ணிலேயே  காது உடைய பிராணி  பாம்பு பறவை இனத்திலேயே பறக்க இயலாத உயிரினம் பென்குயின் விவசாயிகளின் முக்கியமான பகைவன்  நத்தை  ஒரு நாய் உறங்காமல் இருந்தால் இறந்துவிடும்.

Aug 12, 2024

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு அமேசான் காடுகள்

உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் காடு  அமேசான் காடுகள்இந்தியாவில் அதிகம் மாசுபட்ட நகரம் டெல்லிஇந்தியாவில் மிகவும் தூய்மையான நகரம் இந்தூர்உலகில் மிகவும் மாசுபட்ட நாடு பங்களாதேஷ்இந்தியாவின் விசைக்குழாய் நகரம் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர்இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி ஹிந்துஸ்தான் வங்கி 

Aug 05, 2024

தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டது  தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்தமிழர்களின் தாய்மண் குமரி  மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர்  மார்ஷல் நேசமணிஇந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981  தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880

Jul 29, 2024

உலகிலேயே அதிகமாக திரைப்படம் எடுக்கும் நாடு

உலகிலேயே அதிகமாக பொம்மை உற்பத்தி செய்யும் நாடு -   சீனாஉலகிலேயே அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு -  பிரேசில்உலகிலேயே அதிகமாக திரைப்படம் எடுக்கும் நாடு -  இந்தியா உலகிலேயே அதிகமாக வருமான வரி செல்லும் நாடு - நார்வேஉலகிலேயே மிகக் குறைவாக வரி விதிக்கும் நாடு -  ஜப்பான்

Jul 22, 2024

சூரியனை நேருக்குநேர் பார்க்கும் உயிரினம் எது ?

உலகின் முதல் உயிரினம் என்று அழைக்கப்படுவது?  பாக்டீரியாகுறைந்த அளவு நுகரும் திறன் கொண்டது எது?  குரங்குசூரியனை நேருக்குநேர் பார்க்கும் உயிரினம் எது?  கழுகுஎந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளரும்?  சுறாமீன்அதிகாலையில் மட்டுமே முட்டை இடும் உயிரினம்?  வாத்து 

Jul 15, 2024

மனித உடலில் வியர்க்காத பகுதி எது ?

தாய் பாலில் உள்ள புரதத்தின் பெயர் ? லேக்டோபெரின்இரத்தத்தில் நீரின் அளவைப் பராமரிப்பது எது? சிறுநீரகம்மனித உடலில் வியர்க்காத பகுதி எது ? உதடு பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் எது? ஈஸ்ட்ரோஜன்மனித உடலில் பிறந்தது முதல் வளராத உறுப்பு எது? கருவிழி 

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News