25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

Apr 28, 2024

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.  நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.  அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.  `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.  ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

Apr 14, 2024

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது  உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்

Apr 07, 2024

கண் இல்லாத உயிரினம் மண்புழு.

பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?

Mar 10, 2024

 மிக விரைவில் ஆவியாகும் திரவம்

 மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

Feb 25, 2024

விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது,

விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின் ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

Feb 18, 2024

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் சர். சி.வி.ராமன்.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.  மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி ரெயின்கேஜ்.

Feb 11, 2024

அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது

தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.  குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

Feb 04, 2024

ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள்

 ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும். நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

Jan 28, 2024

எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், 

குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா. உலகின் முதல் மின்னணு கம்ப்யூட்டர் , எனியாக். எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.. இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன். இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.

Jan 21, 2024

நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்

புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.`நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய். தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News