25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொது அறிவுச்சுடர்

Mar 07, 2023

விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.

முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடிகொண்ட நாடு - டென்மார்க். இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில்,பத்ம வார்த்தை  தாமரை பூவை குறிக்கும் ஆர்டிக் பெருங்கடலின் வடிவம் - வட்டம்.அறிஞர் அண்ணா   மூவலூர் இராமாமிர்தத்தை  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழ்ந்தார் -கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் - ஹென்றிபெக்கரல்.

Feb 27, 2023

இந்திய கடற்படையின் முதல் பெண் கேப்டன்

இந்திய கடற்படையின் முதல் பெண் கேப்டன் - ராதிகா மேனன்.ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் போர் விமானி -சிவாங்கி சிங் இந்திய ராணுவத்தில் முதல் பெண் ஜவான் - சாந்தி டிக்காஇந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி - விஜயலட்சுமி ரமணன்இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்- சுரேகா யாதவ்

Feb 20, 2023

விலங்கியலின் தந்தை-  அரிஸ்டாட்டில்

தாவரவியலின்தந்தை- தியோபிராச்டஸ்விலங்கியலின் தந்தை-  அரிஸ்டாட்டில்பொருளாதாரத்தின் தந்தை- ஆடம்ஸ்மித்சமூகவியலின் தந்தை- அகஸ்டஸ் காம்தேஅரசியல் தத்துவத்தின் தந்தை- பிளேட்டோ

Feb 13, 2023

கணிப்பொறியின் தந்தை - சார்லஸ் பேபேஜ்

வரலாற்றின் தந்தை- ஹெரடோடஸ். புவியலின் தந்தை- தாலமி.இயற்பியலின் தந்தை- நியூட்டன்வேதியியலின் தந்தை- இராபர்ட் பாயில் கணிப்பொறியின் தந்தை - சார்லஸ் பேபேஜ்

Jan 30, 2023

காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம்

காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் ஒக்கேனக்கல்.ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் உள்ள பெரிய நாடு கனடா.ஓநாய் மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு. இந்தியா உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் ஒடிசா.

Jan 23, 2023

பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது

சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி  கழுகு .பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது .வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு .வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம் மெக்சிகோ .நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம்  டால்பின் .பிங்கல வெங்கையா இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் .

Jan 02, 2023

உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி -ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

உலகின் மிக நீளமான மலை - அந்தீஸ் மலைஉலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி -ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி - கொங்கோ நதிஉலகின் மிகப்பெரிய தீவு -கிரின்லாந்துஉலகின் மிகச்சிறிய கண்டம் -ஆஸ்திரேலியாபழங்காலத்தில் “சேரன் தீவு" என அழைக்கப்பட்ட நாடு -இலங்கை

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News