25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


மின்சார வாகன நிறுவனமான 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி’ இரண்டு விருதுகளை பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்சார வாகன நிறுவனமான 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி’ இரண்டு விருதுகளை பெற்றது.

மின்சார வாகன நிறுவனமானகிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி, டைம்ஸ் டிரைவ் கிரீன் மாநாட்டில் இரண்டு கவுரவமிக்க விருதுகளை வென்றது. ஆண்டின் சிறந்த இ.வி., சி.இ.ஓ., மற்றும் ஆண்டின்  வேகமாக வளரும் மின்வாகன பிராண்டு என்ற இந்த விருதுகளை, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து, கிரீவ்ஸ் நிறுவன செயல் இயக்குநர், விஜயகுமார், சந்தைப் பிரிவு தலை வர் சித்தாந்த் வோரா பெற்றுக் கொண்டனர்.

மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் நீடித்த போக்குவரத்து தீர்வுகளில்  இந்த நிறுவனத்தின் உறுதி மற்றும் சுற்றுச்  சூழலில் சாதகமான நிலையை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ,இந்த விருதுகள் சான்றாக அமைந்துள்ளதாக கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி தெரிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News