25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

Jan 12, 2024

தலை இல்லாத உயிரினம், நண்டு.

திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.தலை இல்லாத உயிரினம், நண்டு.அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

Jan 07, 2024

நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

  ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது. கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

Dec 31, 2023

முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி. சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்

Dec 24, 2023

உலகிலேயே மிகப்பெரிய இரட்டைப் பனங்கொட்டை  விதை லொடாய்சியா

ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்..நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது

Dec 10, 2023

சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ

.`பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

Dec 03, 2023

 புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

. கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.. சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ். செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய். நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின். புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

Nov 26, 2023

  சுமார் 275 ஆமை வகைகள் உள்ளன

.உலகில் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்ற நாடு எகிப்து. முதலை சுமார் 7 மீட்டர் வரை வளரும் .முதலைகள் . 30 முட்டைகள் வரை இடும். சுமார் 275 ஆமை  வகைகள் உள்ளன.வேர் இல்லாத தாவரம் காளான். கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் இரண்டு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் இருக்கும்.  பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர் லிமா.முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா.

Nov 19, 2023

 குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்..  இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார். பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா..  இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

Nov 05, 2023

சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன..சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக். பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.`சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்..ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி. சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

Oct 29, 2023

மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை பெங்குவின்

கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ. செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை. அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News