25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொது அறிவுச்சுடர்

Aug 14, 2023

நோபல் பரிசு,மாகசேசே விருது, பாரத ரத்னா மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்- கோவைவடஇந்தியாவின் மான்செஸ்டர்-கான்பூர்இந்தியாவின் மான்செஸ்டர்-மும்பைஉலக அளவில் மிகவும் மதிப்புமிக்க விருது- நோபல் பரிசுஆசியாவின் மிக உயர்ந்த விருது -மாகசேசே விருதுஇந்திய அரசின் மிக உயர்ந்த விருது- பாரத ரத்னா இந்த மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா

Aug 07, 2023

எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறிய முதல் பெண் - சந்தோஷ் யாதவ்

எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறிய முதல் பெண் - சந்தோஷ் யாதவ்பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் - இந்திரா காந்திஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் பெண் இந்திய வீராங்கனை -கமல்ஜித் சந்துஇந்தியாவின் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல்- பந்தோபாத்யாய்100% கல்வி அறிவு பெற்ற மாவட்டம் எர்ணாகுளம்100% கணினி அறிவு பெற்ற மாவட்டம் - மணப்புரம்100% வங்கி கணக்கு உள்ள மாவட்டம் - பாலக்காடு

Jul 31, 2023

பறக்கும் போது உறங்கும் பறவை கழுகு.

பாம்புகளின் ஜென்ம விரோதி காரிய தரிசிப் பறவை. மிக அழகான இறக்கைகளைஉடைய பறவை  சொர்க்கப்பறவை.சொர்க்கப்பறவை வட ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. மிகச் சிறிய முட்டையிடும்பறவை வெர்வெயின் .பின் நோக்கி பறக்கும் பறவை ஹம்மிங் பறவை.பறக்கும் போது உறங்கும் பறவை கழுகு.மிக விரிவான இறக்கையடைய  பறவை.ஆல்பட்ராஸ்

Jul 24, 2023

உழவனின் எதிரி  வெட்டுக்கிளி

பறக்க கூடிய ஒரே பாலுட்டி  - வெளவால்உலகிலேயே குட்டியிடும் ஒரே பாம்பு - கடல் பாம்புஉழவனின் நண்பன் - மண்புழுஉழவனின் எதிரி  - வெட்டுக்கிளிஉலோகங்களின் அரசன் - இரும்பு ரசாயனங்களின் அரசன் - கந்தகம் மருந்துகளின் ராணி- பென்சிலின்  . கீரைகளின் அரச ன் - முருங்கை  கீரைகளின் ராணி -  தாளிக் கீரை.

Jul 17, 2023

நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

ஒரு நாளைக்கு 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.ஒரு நாளில் 1 1/2% லிட்டர் நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.பிறந்ததிலிருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள்.ஒரு நாளில் 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது.பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படும் உலோகம் டங்ஸ்டன்நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

Jul 10, 2023

சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு பகுதிகள்

சேர நாடு-நீலகிரி,கரூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு-தஞ்சை, திருவாரூர்,நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்.பாண்டியநாடு-மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.தொண்டைநாடு-காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு  பகுதிகள் 

Jul 03, 2023

இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ

ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குராங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.நல்ல நிலையில் உள்ள மனிதரின்கண்கள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர். கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் உயிரினம் வரிக்குதிரை.இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ.

Jun 26, 2023

மிருகங்கள் தூங்கும் நேரம்

நீர் நாய் ஒன்றரை நிமிடம்மட்டுமே தூங்கும் யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.  டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.புழுக்களுக்கு தூக்கமேகிடையாது  .சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே 8 மணி நேரம் தூங்கும்.

Jun 12, 2023

தமிழ்நாட்டின் மாநில விலங்கு- நீலகிரி வரையாடு.

குடிமகன் என்ற சொல்  லத்தின் மொழி.ECONOMICS என்ற சொல் கிரேக்க மொழி.  நாடாளுமன்றம் மட்டும் அரசியலைமைப்பு திருத்த முடியும்.தமிழ்நாட்டின் மாநில விலங்கு- நீலகிரி வரையாடு.தமிழ்நாட்டின் மாநில பறவை-மரகதப்புறா.

Jun 05, 2023

இராணுவம் இல்லாத நாடு

கோயில்கள் இல்லாத நாடு -சௌதி அரேபியா இரவே இல்லாத நாடு. நார்வேபோலீஸ்இல்லாத நாடு - பலாவுஇராணுவம் இல்லாத நாடு- ஐஸ்லாந்துதென்கிழக்கு ஆசியாவின் அரசி- தாய்லாந்துமூன்றாம் துருவம் - திபெத்

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News