மிக பிரம்மாண்டமான துவக்க விழா டிசம்பர் 11,2024. (புதன் கிழமை) நேரம் : காலை 9.30.தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஜுவல்லரை காண உங்களை மனமார வரவேற்கிறோம். தூய்மைக்கும், மிக நேர்த்தியான வேலைப்பாட்டிற்கும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரி, தற்போது இராஜபாளையத்தில் தனது காலடிகளைப் பதிக்கிறது. நாங்கள் உங்களுக்காக அழகான தங்க, வைர, வெள்ளி நகைகளை காட்சிப்படுத்துகிறோம். வாருங்கள்! பிரமிப்பூட்டும் எமது ஆபரண கலெக்க்ஷன்களை பாருங்கள். இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.Dr.B.கோவிந்தன் - பீமா ஜூவல்வரிசுதிர் கபூர் நிர்வாக இயக்குனர் - பீமா ஜூவல்லரி
ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனையை ,டி.பி மில்ஸ் இயக்குனர்கள் சீனிராஜ், கோபால்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அறுவை சிகிச்சை அறையை ரமணா பள்ளி தாளாளர் கிருஷ்ண வேணி கண்ணன், ஸ்கேன் அறையை சமுத்திரராஜன், ராஜகுரு தேவி அவசர சிகிச்சை பிரிவை பழனிச் சாமி, கலாராணி திறந்து வைத்தனர். டாக்டர்கள் சரவணகுமார், பிரதீபா வரவேற்று நன்றி கூறினர்.புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்,சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, பிரான்கோஸ்கோபி, அல்ட்ராஸ்கேன், டிஜிட்டல்எக்ஸ்ரே, இசிஜி, சிடிஜி, நவீனலேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற வசதிகள் உள்ளன.
இராஜபாளையம் நகரில் முதன் முறையாக பொம்மிஸ் மார்ட் நவீன சூப்பர் மார்க்கெட். 2023 பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு திறக்கப்பட்டது இராஜபாளையம் நகர்மன்ற தலைவர்,A.A.S. பவித்ரா ஷியாம் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டினை திறந்து வைத்தார் .திறப்பு விழா சிறப்பு சலுகையாக 19.03.2023 முதல் 31.03.2023 வரைபொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் பில் தொகைக்கு ஏற்ப 10% தள்ளுபடி கூப்பன் பெற்று அதை பொம்மிஸ் ஃபேஷன் ஜவுளிக்கடயில் நீங்கள் வாங்கும் ஜவுளிகளுக்கு 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.மாயூர் ஏஜென்சிஸ் ,53-C மதுரை ரோடு (பத்மாவதி பெட்ரோல் பல்க் அருகில்) இராஜபாளையம் - 626 117- செல்: 89033 64240 .தரமான மளிகைப்பொருட்கள். ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் கிஃப்ட் பொருட்கள் மிக நியாயமான விலையில் கிடைக்கும்.