கண்கள் துடித்தால் என்ன அர்த்தம் தெரியுமா?.
இடது கண் துடித்தால் அவர்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
வலது கண் துடித்தால் இனிமேல் அவர்களது கனவு நினைவாக போகிறது என்று அர்த்தம்.
பெண்கள் என்றால் இடது கண் முடித்தால் நற்செய்தியும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்தி வரும்.
வலது கண்கள் நீண்ட நாட்களாக, நீண்ட நேரம் ,தொடர்ச்சியாக துடித்தால் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடலில் எதோ ஒருகண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளது என்றுஅர்த்தம்.
0
Leave a Reply