பீமா ஜூவல்லரி இராஜபாளையத்தில் அடி எடுத்து வைக்கிறது.
மிக பிரம்மாண்டமான துவக்க விழா டிசம்பர் 11,2024. (புதன் கிழமை) நேரம் : காலை 9.30.
தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஜுவல்லரை காண உங்களை மனமார வரவேற்கிறோம். தூய்மைக்கும், மிக நேர்த்தியான வேலைப்பாட்டிற்கும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க பீமா ஜுவல்லரி, தற்போது இராஜபாளையத்தில் தனது காலடிகளைப் பதிக்கிறது. நாங்கள் உங்களுக்காக அழகான தங்க, வைர, வெள்ளி நகைகளை காட்சிப்படுத்துகிறோம். வாருங்கள்! பிரமிப்பூட்டும் எமது ஆபரண கலெக்க்ஷன்களை பாருங்கள். இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
Dr.B.கோவிந்தன் - பீமா ஜூவல்வரி
சுதிர் கபூர் நிர்வாக இயக்குனர் - பீமா ஜூவல்லரி
0
Leave a Reply