25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட் துவக்கவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட் துவக்கவிழா

இராஜபாளையம் நகரில் முதன் முறையாக  பொம்மிஸ் மார்ட் நவீன சூப்பர் மார்க்கெட். 

2023 பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு திறக்கப்பட்டது 

இராஜபாளையம் நகர்மன்ற தலைவர்,A.A.S. பவித்ரா ஷியாம் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டினை திறந்து வைத்தார் .

திறப்பு விழா சிறப்பு சலுகையாக 19.03.2023 முதல் 31.03.2023 வரைபொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் பில் தொகைக்கு ஏற்ப 10% தள்ளுபடி கூப்பன் பெற்று அதை பொம்மிஸ் ஃபேஷன் ஜவுளிக்கடயில் நீங்கள் வாங்கும் ஜவுளிகளுக்கு 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

மாயூர் ஏஜென்சிஸ் ,53-C மதுரை ரோடு (பத்மாவதி பெட்ரோல் பல்க் அருகில்) இராஜபாளையம் - 626 117- செல்: 89033 64240 .தரமான மளிகைப்பொருட்கள். ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் கிஃப்ட் பொருட்கள் மிக நியாயமான விலையில் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News