25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பலாப்பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பலாப்பழம்.

மேற்குதொடர்ச்சி மலையின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்டது பலா. பலா மரங்களுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.பலாப்பழத்தில் வைட்ட மின்கள்,நியாசின், ரிபோப்ளேவின் மற்றும் போலிக் அமிலம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம் போன்றவையும், கரிம அமிலங்களும் உள்ளன.

பலாப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயம் மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது நோய்களை தடுக்க உதவுகிறது. தசை, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ரத்தசோகையைதடுக்கஉதவுவதுடன்சீரானரத்தஓட்டத்துக்கும்உதவுகிறது.தைராய்டுசுரப்பிசீராகசெயல்படஊக்குவிக்கிறது.சிறுநீரகபாதிப்புஇருக்கும்நோயாளிகள்டாக்டரின்பரிந்துரைஅடிப்படையில்பலாப்பழம்உட்கொள்ளலாம், காரணம் பலாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதுதான். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News