வில்லனாக நடிக்க விரும்பும் ரவி மோகன் மற்றும் ஆர்யா
மார்க்கெட் சரிந்து கிடப்பதால், ரவி மோகன் மற்றும் ஆர்யா போன்ற நடிகர்களும், விஜய் சேதுபதி பாணியில் மற்ற மொழிப்படங்களிலும் வில்லனாக டித்து, தங்களது மார்க்கெட்டை இந்திய அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
'ஹீரோ' மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த போதே,தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களில் வில்லனாகவும் நடித்தார், விஜய் சேதுபதி.
0
Leave a Reply