25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Apr 11, 2025

12TH APRIL விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் பெண்கள் அணிகளுக் கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய-ஓசி யானா' குரூப்-1 போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் விளையாடுகிறது. நேற்று நடந்த போட்டி யில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியா வின் வைதேகி சவுத்ரி, சீனதைபேயின் ஆன் லின் பாங் மோதினர்.அபாரமாக ஆடிய6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வெற்றியை உறுதி செய்தது.  துப்பாக்கி சுடுதல்  அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப் பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி (581.26 புள்ளி), மனு பாகர், ரவிந்திர் சிங் (579.19) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றன. மூன்றாவது இடத்துக்கான போட் டியில் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி 16-8 என, மனு பாகர், ரவிந்தர் சிங் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றி யது. தங்கப்பதக்கத்தை சீன ஜோடி தட்டிச் சென்றது. இத்தொடரில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக் கம் வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றியது. 

Apr 10, 2025

10th APRIL IPL MATCH , BANGALORE - DELHI

APRIL  10-ம் தேதி பெங்களுரில், டெல்லி, பெங்களுர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 163/76 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 169/4, ரன்கள் எடுத்து ,6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக K.L. RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 10, 2025

சாண்டா உலக கோப்பை . (பாரம்பரிய, தற்காப்பு கலை) 

 (பாரம்பரிய, தற்காப்பு கலை) உலக கோப்பை தொடர்சீனாவில் 10வது 'சாண்டா' , இந்தியா சார்பில் 6 பேர் பங்கேற்றனர். 75 கிலோ பிரிவில் முகேஷ் சவுத்ரி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாவ்வி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி என 6 பதக்கம் கைப்பற்றியது.

Apr 10, 2025

ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர்

 ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர்மொனாக்கோவில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சைமன் போலெல்லி, ஆன்ட்ரியா வவா சோரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

Apr 10, 2025

11TH APRIL விளையாட்டு போட்டிகள்

வில்வித்தை    உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ஆண்களுக்கான காம் பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபி ஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற அணி, நான்காவது இடம் பிடித்தது.அரையிறுதியில் இந்தியா, இத்தாலி மோதின. போட்டி  ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 27-29 என தோற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, 230-223 டென் மார்க்கை சாய்த்தது.   பில்லி ஜீன் கிங்' டென்னிசில்.. 'பில்லி ஜீன் கிங்' கோப்பை சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் தற்போது நடக்கிறது.இந்தியாவின் புனேயில் ஆசிய, ஓசியானா மண்டல பிரிவு போட்டி நடக்கிறது. இந்திய அணி, குரூப் ஏ-ல், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீனதைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நியூசிலாந்திடம் (1-2) தோற்ற இந்தியா, அடுத்து தாய்லாந்து (2-1) என வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.முதலில் நடந்த ஒற்றையர் போட்டி யில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஹாங்காங்கின் ஹோ சிங் உ மோதினர். இதில் வைதேகி 7-6, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.இரண்டாவது ஒற்றையரில் இந்தியா வின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஹாங்காங் கின் ஹாங் வாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டை 7-6 என வசப்படுத்திய ராஷ்மிகா, அடுத்த செட்டை 2-6 நழுவ விட்டார். மூன்றாவது, கடைசி செட் டில் அசத்திய இவர், 6-3 என வென்றார்.முடிவில் ராஷ்மிகா 7-6, 2-6, 6-3 என வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வென்றது. 

Apr 09, 2025

9th APRIL IPL MATCH , RAJASTHAN - GUJARAT

 APRIL ,9-ம் தேதி குஜராத்தில், ராஜஸ்தான், குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் குஜராத் அணி 217/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 159/10, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 58 ரன்கன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAI SUDHARSAN தேர்ந்தெடுக்கப்பட்டார்

Apr 09, 2025

APRIL 10 TH விளையாட்டு போட்டிகள். 

துப்பாக்கி சுடுதல். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர்அர்ஜென்டினாவில்,  . ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, 579.17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் விஜய்வீர் சித்து, 29 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலக கோப்பை அரங்கில்,  முதல் தங்கப்பதக்கத்தை  கைப்பற்றினார்.இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 7 பதக்கங்களுடன் இந் தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது. பாட்மின்டன் சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் சீனாவில் 42வது சீசன் பெண்கள் ஒற்றையர்முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ("நம்பர்-17’), 36வது இடத்திலுள்ளஇந்தோனேஷியாவின் ஈஸ்டர் நூருமியை சந்தித்தார். இதில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.  ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியா வின் ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி, 21-3, 21-12 என இலங்கையின் வீரசிங்கே, துலஞ்ஜனா ஜோடியை வென்றது. டென்னிஸ் ஆசிய,ஓசியானாமண்டல, புனேயில்நடக்கும்குரூப்ஏபிரிவில்இந்தியாஇடம்பெற்றுள்ளது.தென்கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன நேற்று இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட் டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் லன்லனாவை சந்தித்தார்.. ஒரு மணி நேரம், 8 நிமி டம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-4 என வெற்றி பெற்றார்.  வில்வித்தை அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ,காம்பவுண்டு பெண்கள் தனிநபர் பிரிவில் தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, 691 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்தார்.காம்பவுண்டு அணிகளுக்கான கலப்பு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி, 1389 புள்ளியுடன் ,ஐந்தாவது இடம் பிடித்தது. காலிறுதியில் நாளை ஸ்பெயினை சந்திக்க உள்ளது.ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் . யாதவ், 11 (698), अपी ஷேக் வர்மா, 13 (697), ஓஜாஸ் பிரவின், 18வது (695) இடம் பிடித் தனர். ஒட்டுமொத்த மாக இணைந்து 2090 புள்ளி எடுத்து, அணிக ளுக்கான பிரிவில் நான் காவது இடம் பெற்றனர். காலிறுதியில் இந்தியா ஆண்கள் அணி, குவாட் டமலா அணியை சந்திக்க உள்ளது. 

Apr 08, 2025

தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.

 தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து  கொழும்பு டைம்ஸ் (110-54), (118-44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106,,49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. 

Apr 08, 2025

தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆன தமிழகம்.

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் சென்னையில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி- ரெக்ஸ் என5 அணிகள் பங்கேற்றன.தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து  கொழும்பு டைம்ஸ் (110-54), (118…44) அணிகளைவீழ்த்தியது. கடைசியாக 106….49என 4 என அணியை வென்றது. பங்கேற்ற 4போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. 

Apr 08, 2025

9TH APRIL விளையாட்டு போட்டிகள் .

துப்பாக்கி சுடுதல்  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அர்ஜென்டினாவில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது.  ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச்  சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார்.  டாப் '-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்  244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.சீனாவின் வெய் குயான்(241.9), ரான்ஜின் ஜியாங்(211.0)வெள்ளி,வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் சீனாவில் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 ஹூ பங்ரான், செங்சு இன்ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியா வின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி,21..9..,21..11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை வென்றது.

1 2 ... 112 113 114 115 116 117 118 ... 136 137

AD's



More News