இராஜபாளையத்தில் லலிதா ஜீவல்லரி 10.07.2024-ம் தேதி காலை 10.00 மணிக்கு பிரம்மாண்ட திறப்பு விழா !திருமதி P.V.நிர்மலா ராஜா, நிர்வாக இயக்குனர் இராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.அடையார் ஆனந்தபவன் திரு.K.T ஸ்ரீனிவாசராஜா, நிர்வாக இயக்குநர்கள் திரு.K.T.வெங்கடேஷன்,நாடாளுமன்ற உறுப்பினர் தென்காசி திருமதி. Dr.S.ராணி ஸ்ரீகுமார். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கபாண்டியன்,இராஜபாளையம் நகராட்சி தலைவர் திருமதி.A.A.S. பவித்ரா ஷியாம்.ஆகியோர் ஷோரூமை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். லலிதா ஜீவல்லரி நிறுவனர் திரு.M.கிரண் குமார் அவர்கள்,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் , ஒரு ஷோரூமுடன் ஆரம்பித்த லலிதா ஜீவல்லரி, இப்போது தனது 54-வது கிளையை இராஜபாளையத்தில் துவக்கி உள்ளார். திரு.M.கிரண் குமார் அவர்கள் தன்னுடைய நகைக் கடையில் நகைகளின் விலையை, மற்ற நகைக் கடைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.பிடித்த நகைக்கு லலிதா ஜீவல்லரியில் எஸ்டிமேட் ஸ்லிப் பெற்றுக் கொள்ளுங்கள்.நகையை போட்டோவும் எடுத்துக் கொண்டு நான்கைந்து ஷோரூம்களில் விலையை ஒப்பிட்டுப் பாருங்கள்,எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அங்கு வாங்குங்கள். என்று கூறுகிறார்.
தென்காசி ரோடு தெற்கு போலிஸ்ஸ்டேஷன் எதிரே .இராஜபாளையம் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 8வது கிளை ஆனந்தாஸ் குருப் பீம் ஆனந்த் உள்ளிட்ட நகர் பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 34 ஆண்டுகளாக வணிகத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய டிசைன்களையும், நாகரிக மாற்றத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை வழங்கி வருகிறது.
இராஜபாளையம் நகரில் முதன் முறையாக பொம்மிஸ் மார்ட் நவீன சூப்பர் மார்க்கெட். 2023 பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு திறக்கப்பட்டது இராஜபாளையம் நகர்மன்ற தலைவர்,A.A.S. பவித்ரா ஷியாம் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டினை திறந்து வைத்தார் .திறப்பு விழா சிறப்பு சலுகையாக 19.03.2023 முதல் 31.03.2023 வரைபொம்மிஸ் மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் பில் தொகைக்கு ஏற்ப 10% தள்ளுபடி கூப்பன் பெற்று அதை பொம்மிஸ் ஃபேஷன் ஜவுளிக்கடயில் நீங்கள் வாங்கும் ஜவுளிகளுக்கு 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.மாயூர் ஏஜென்சிஸ் ,53-C மதுரை ரோடு (பத்மாவதி பெட்ரோல் பல்க் அருகில்) இராஜபாளையம் - 626 117- செல்: 89033 64240 .தரமான மளிகைப்பொருட்கள். ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் கிஃப்ட் பொருட்கள் மிக நியாயமான விலையில் கிடைக்கும்.
நம் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய பொம்மிஸ் பேஷன் திறப்புவிழா இந்த ஷோரூமினை நம் நகர்மன்ற தலைவி A.A.S.பவித்ரா ஷியாம் அவர்கள் துவக்கி வைத்தார்இடம்: 143, மதுரை ரோடு,இராஜபாளையம், ( பத்மாவதி பெட்ரோல் பல்க் அருகில்)2022 ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி, புதன்கிழமை காலை 10.45 முதல் 11.45 மணிக்குள் திறக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டத்தின் ஒரே சென்டராக, நம் நகரில் தென்காசி ரோடு கே.எஸ்.ஆர் பஸ் சர்வீஸ் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மண்டல சர்வீஸ் மேலாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் திறந்து வைத்தார். கே.எஸ்.ஆர் குழும சேர்மன் முத்து சிங்கப்பராஜா முன்னிலை வகித்தார். கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் நடமாடும் சர்வீஸ் சென்டர் இயக்க உள்ளனர். அசோக் லேலண்ட், ஸ்பேர்பார்ட்ஸ் ஒரிஜினல் உதிரி பாகங்கள் இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். இவ்விழாவில் திருமதி பிரசன்னா ராஜா, திரு.பிரசாந்த், திருமதி வேதிகா, அதிகாரி ஷேக்ஸ்பியர், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பொலிவுடன் இன்று முதல் துவக்கம் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் தென்புறம் 356 தென்காசி ரோடு இராஜபாளையம் Non-Vegetarian Hotel
ஆனந்தம்சில்க்ஸ்காந்திசிலை ரவுண்டானா, தென்காசி ரோடு,இராஜபாளையம்
பெண்களுக்கு பெண் யோகா டாக்டரைக் கொண்டு நடத்தப்படும்நேரம்: காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இடம் : ஸ்ரீபிரம்மானந்த பஜனை மடம் (இரட்டை வாட்டர் டேங்க் தென்புறம்) பழையபாளையம். இராஜபாளையம்.Weight Reduction - எடை குறைப்பு பயிற்சி, அவரவர் நோய்களுக்கு தகுந்தாற்போல கால அவகாசம் ஒதுக்கி, யோகா பயிற்சி தரப்படும். இத்துடன் உணவு பட்டியல் (Diet Chart) இலவசமாக தரப்படுகிறது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஆண், பெண், இருவருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தியானப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.யோகா பயிற்சி தருபவர் : - Dr.V.பானுமதி B.N.Y.S இராஜபாளையம்.Mobile : 94431 84149, Land Line : 04563222188
ஆனந்தம் சில்க்ஸ்திறப்பு விழா 04.10.2021 திங்கட்கிழமை சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் இனிதே நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து நல்லாதரவு தர அன்புடன் அழைக்கிறோம். S.சண்முகநாதன் S.வடிவேலன் P.கதிர்வேலன் S.செல்வக்குமார் S.கணேஷ்பாபு P.பிரபாகரன்