சாஸ்திரங்கள் கூறும் துளசியின் மகிமைகள்.
துளசியைப் பார்த்தால், செய்த பாவங்கள் அழியும். துளசியை தொட்டால், உடல் தூய்மையடையும். துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும். துளசிக்கு நீர் வார்த்தால் யமனுக்கு பயம் உண்டாகும். துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்கலாம்.துளசியை பகவான் கிருஷ்ணரின் பாதத்தில் அர்ப்பணித்தால், கிருஷ்ணப் பிரேமை கிடைக்கும் அத்தகைய துளசிக்கு நமஸ்காரம்.
0
Leave a Reply