இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் புனே வெற்றி .
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், நேற்று, விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் புனே அணி 26-22 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் புனே வீரர்கள், பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்து முடிவில் புனே அணி 45-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய புனே அணி வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு அஸ்லாம் இனாம்தர் (11 புள்ளி), ஆதித்யா ஷிண்டே (11) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் கேப்டன் தேவங்க் 17 புள்ளி பெற்றார்.
0
Leave a Reply