25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக அரசு லஞ்சம் கேட்டால் 94981809336 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அரசு லஞ்சம் கேட்டால் 94981809336 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

தமிழக அரசு

லஞ்சம் கேட்குறாங்களா?பயப்படாதீங்க!

புகார் அளியுங்கள் - ஊழலை ஒழிப்போம்!

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

94981 80936

WhatsApp மூலம் புகார் அளிக்கலாம்.

லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு கீழ்கண்ட வழிகளிலும் புகார் அளிக்கலாம்.

dvac@nic.in

044-22321090

இதற்கான சுற்றிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.

ஊழலை ஒழிப்பது நம் கடமை.

நேர்மையான தமிழகம் நம்மால் சாத்தியம்.

புகார் அளிப்போம்.

ஊழலை ஒழிப்போம்.

நேர்மையை நிலை நிறுத்துவோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News