ஆடி மாதத்தில் இந்த வழிபாடுகளை செய்தால் நன்மைகள் அதிகம்!
ஆடி ஏகாதசி நாளில் அன்னதானம் வழங்குவது, வாழ்வில் வளமும் நலனும் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஆடி மாதத்தில் மாரியம்மனை பக்தியுடன் வழிபட்டால், தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி விலகும் என பக்தர்கள் கருதுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மனை ஆடி மாதத்தில் தரிசித்து வழிபடுவது குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.
0
Leave a Reply