25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக கோப்பை  கால்பந்து பைனலில் அர்ஜென்டினா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை கால்பந்து பைனலில் அர்ஜென்டினா.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ்-பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. இந்த ஆட்டத்தை 68,239 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

இதனுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களுக்கு பங்களித்த வீரர்களின் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 33 போட்டிகளில் 21 கோல்கள் மற்றும் 12 அசிஸ்ட்கள் என மொத்தம் 33 கோல்களுக்கு பங்களித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 20 கோல்கள், 5 அசிஸ்ட்களுடன் உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News