ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை திறப்பு விழா
ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் ஸ்நிவாசா நுரையீரல் மற்றும் மகப் பேறு மருத்துவமனையை ,டி.பி மில்ஸ் இயக்குனர்கள் சீனிராஜ், கோபால்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அறுவை சிகிச்சை அறையை ரமணா பள்ளி தாளாளர் கிருஷ்ண வேணி கண்ணன், ஸ்கேன் அறையை சமுத்திரராஜன், ராஜகுரு தேவி அவசர சிகிச்சை பிரிவை பழனிச் சாமி, கலாராணி திறந்து வைத்தனர். டாக்டர்கள் சரவணகுமார், பிரதீபா வரவேற்று நன்றி கூறினர்.
புதிய மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்,சிறப்பு மருத்துவர்கள், நவீன ஆப்பரேஷன் தியேட்டர், லேப்ராஸ்கோபி, பிரான்கோஸ்கோபி, அல்ட்ராஸ்கேன், டிஜிட்டல்எக்ஸ்ரே, இசிஜி, சிடிஜி, நவீனலேப், மருந்தகம், நுரையீரல் சோதனை போன்ற வசதிகள் உள்ளன.
0
Leave a Reply