இந்தியா உலகிலேயே அதிக அளவு சைவ உணவு உண்ணும் நாடு ..இந்தியாவின் கோவில் நகரம் புவனேஸ்வர். நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது. ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது. ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்..நெருப்புக்கோழி, தனது ப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்
பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?
நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா. உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை. பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி. தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி
`குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர்-பெரியார். வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.. இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.. வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
உலகின் வெண்தங்கம் - பருத்தி.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு. இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின் ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் சர். சி.வி.ராமன்.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர். மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி ரெயின்கேஜ்.