உணவைச் செரிக்க வை ப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும் நெருப்புக்கோழி
இந்தியா உலகிலேயே அதிக அளவு சைவ உணவு உண்ணும் நாடு ..இந்தியாவின் கோவில் நகரம் புவனேஸ்வர்.
நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
.நெருப்புக்கோழி, தனது ப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
0
Leave a Reply