25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


பொது அறிவுச்சுடர்

Sep 29, 2025

உலகிலேயே மிகப் பெரிய விதை

கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.ஆக்வாரெஜியா என்ற திரவத்தில்  கரைத்தால், தங்கம் கரைந்து விடும். வினிகரில், `அசிட்டிக்அமிலம்' உள்ளது.பல்பில் உள்ள டங்ஸ்டன்இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப் பெரிய விதையாகும்.

Sep 22, 2025

குஜராத்மாநிலத்தின்புகழ்பெற்றநடனம்.

குஜராத்மாநிலத்தின்புகழ்பெற்றநடனம்- தாண்டியா.பெருநாட்டின்தலைநகரத்தின்பெயர் - லிமா. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு- இந்தியா.`பிரமிடுகோவில்நாடு' என்று அழைக்கப்படுவது - பர்மா.. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது -  கிராம வளர்ச்சி. 

Sep 15, 2025

பூனையின்ஆயுட்காலம்,

பூனையின்ஆயுட்காலம், 12 வருடங்கள்தட்டைப்புழுவின்விலங்கியல்பெயர், டீனியா வாத்துகள், அதிகாலைநேரத்தில்மட்டுமேமுட்டையிடுகின்றன.சிப்பியில்முத்துஉருவாகசுமார் 15 ஆண்டுகள்ஆகும். வரிக்குதிரை, ஆப்பிரிக்ககண்டத்தில்மட்டுமேகாணப்படுகிறது.ஒருநெருப்புக்கோழியின்முட்டை, 22 கோழிமுட்டைகளுக்குசமம்.

Sep 08, 2025

`சீனக்குடியரசின்தந்தை' என்றுபோற்றப்படுபவர்,

சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.பிரபல இசை மேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.`சீனக் குடியரசின் தந்தை' என்றுபோற்றப்படுபவர், சன்யாட்சன்.. சூரியக் குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர்நிக்கஸ்.இத்தாலி நாட்டின்சர்வாதிகாரியாகஇருந்தவர், முசோலினி

Sep 01, 2025

சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ.

சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப் பெரிய பூவாகும்.தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன.ஒருசெல்உயிரியானஅமீபாவின்உடல், புரோட்டோபிளாசத்தால்ஆனது.`வைட்டமின்ஏ'-ன்வேதியியல்பெயர்ரெட்டினால்.பாலில் `லாக்டிக்அமிலம்' உள்ளது.

Aug 25, 2025

பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது?

`பிக்ஆப்பிள்' என்று அழைக்கப்படும்அமெரிக்க நகரம், நிïயார்க். தாவரங்கள்ஒளிச்சேர்க்கையின்போதுஆக்சிஜனைவெளியிடுகின்றன. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது? கிராம வளர்ச்சி  காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. தமிழகத்தின் மிகப் பழமையானதும் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம்?  புகளூர்

Aug 18, 2025

 பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி பறவை.

 தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.விவசாயிகளின்எதிரி' என்றுஅழைக்கப்படுவது எலி.பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி பறவை.பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால். பூச்சிஇனங்களில்அதிக அறிவு உடையது, எறும்பு.

Aug 11, 2025

  முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் .

`பாரதரத்னா' விருதுபெற்றமுதல்பெண்மணி, இந்திராகாந்தி. சீனர்கள்தான்முறையானநெல்சாகுபடிமுறையைஉலகுக்குஅறிமுகப்படுத்தியவர்கள்.`உயிரியல்கோட்பாட்டின்தந்தை' என்றுஅழைக்கப்படுபவர், சார்லஸ்டார்வின்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்அமைந்துள்ளது.  முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

Aug 04, 2025

லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மரத்திலிருந்து பழத்தை பறித்த பிறகு மட்டுமே முழுமையாக பழுக்கும் பழம் எது,-சப்போட்டாஅன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை.நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது. நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும். லிச்சி பழம்நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள  பெரிதும் உதவுகிறது.லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.பழங்களின்அரசன்எனப்படுவது, மாம்பழம்.

Jul 28, 2025

ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மனிதனின் இதயம் துடிக்கும்?விடை - 72 முறை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின்  அளவு, சுமார் 15.5. லிட்டர்.நம்முடையதலைமுடியில்இருந்துஅமினோஅமிலம்தயாரிக்கப்படுகிறது.இதுமருந்துமற்றும்ரசாயனப்பொருட்கள்தயாரிப்பில்உதவுகிறது.ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News