25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


பொது அறிவுச்சுடர்

Jul 01, 2024

ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம். நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம். ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம். ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

Jun 24, 2024

செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்

செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

Jun 17, 2024

வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது

வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761..சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும். இந்தியாவிலேயேஅதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.

Jun 10, 2024

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திஜி படம் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?

காந்திஜி எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்?   13 வயதில்எந்த நாட்டில் மக்கள் தங்க கார்களை பயன்படுத்துகிறார்கள்?  சௌதி அரேபியாஎந்த இந்திய மாநிலம் ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தப்படவில்லை?    கோவாஇந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திஜி படம் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?  1969எந்த ஆண்டு முதல் இண்டர்நெட் பொதுமக்களுக்கு கிடைத்தது?   1993.  

Jun 03, 2024

வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர்

தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர் - டீனியா.செஸ்விளையாட்டு தோன்றிய நாடு -  இந்தியா.வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.சிங்கப்பூரின் பழைய பெயர் -  டெமாஸெக்.வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜசக் நியூட்டன்.

May 27, 2024

போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர்

நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். நம்முடையகால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் - ஆல்பர்சேலின். அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை -27.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.

May 20, 2024

பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்

 பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். ஒருஉணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.        நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.

May 13, 2024

வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

 வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்

May 06, 2024

சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன

 இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.. முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. தேனில்,31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.. ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்..

Apr 29, 2024

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.  நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.  அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.  `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.  ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News