நெருப்புக்கோழியின் முட்டையின் எடை 22 கோழி முட்டைக்கு சமம்.ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண் விஜயலட்சுமி பண்டிட் பாரதிய மகிளா வங்கி இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்டது.நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா.
எலும்பு முறிவை சரி செய்ய பயன்படும். பொருள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்.இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்-ஆச்சார்ய கிருபளானி. சஜன் பிரகாஷ் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் .டென்மார்க்கில் உலகின் மிக உயரமான மணல் கோட்டை திறக்கப்பட்டுள்ளது •இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுஅதிகமானால் நீரிழிவுநோய்,உருவாகும்.,
முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடிகொண்ட நாடு - டென்மார்க். இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில்,பத்ம வார்த்தை தாமரை பூவை குறிக்கும் ஆர்டிக் பெருங்கடலின் வடிவம் - வட்டம்.அறிஞர் அண்ணா மூவலூர் இராமாமிர்தத்தை தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழ்ந்தார் -கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் - ஹென்றிபெக்கரல்.
இந்திய கடற்படையின் முதல் பெண் கேப்டன் - ராதிகா மேனன்.ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் போர் விமானி -சிவாங்கி சிங் இந்திய ராணுவத்தில் முதல் பெண் ஜவான் - சாந்தி டிக்காஇந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி - விஜயலட்சுமி ரமணன்இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்- சுரேகா யாதவ்
தாவரவியலின்தந்தை- தியோபிராச்டஸ்விலங்கியலின் தந்தை- அரிஸ்டாட்டில்பொருளாதாரத்தின் தந்தை- ஆடம்ஸ்மித்சமூகவியலின் தந்தை- அகஸ்டஸ் காம்தேஅரசியல் தத்துவத்தின் தந்தை- பிளேட்டோ
வரலாற்றின் தந்தை- ஹெரடோடஸ். புவியலின் தந்தை- தாலமி.இயற்பியலின் தந்தை- நியூட்டன்வேதியியலின் தந்தை- இராபர்ட் பாயில் கணிப்பொறியின் தந்தை - சார்லஸ் பேபேஜ்