25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பொது அறிவுச்சுடர்

Nov 24, 2024

புளியில் உள்ள அமிலம்?

புளியில் உள்ள அமிலம்?டார்டாரிக் அமிலம் வெங்காயத்தில் உள்ள அமிலம்?சல்பெனிக் அமிலம் குளிர்பானங்களில் உள்ள அமிலம்?கார்போனிக் அமிலம் கத்தரிக்காயில் உள்ள அமிலம்?அஸ்கார்பிக் அமிலம் தேனீரில் (டீ ) உள்ள அமிலம்!டானிக் அமிலம்கொழுப்புகளில் உள்ள அமிலம்?ஸ்டீயரிக் அமிலம்

Nov 17, 2024

தொலைபேசியில் முதலில் 'ஹலோ என்ற வார்த்தையை உபயோகித்தவர் யார்?

மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது?தோல்நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் எது?தவளைவிண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர்?யூரி ககாரின்தொலைபேசியில் முதலில் 'ஹலோ என்ற வார்த்தையை உபயோகித்தவர் யார்?அலெக்சாண்டர் கிரகாம் பெல்ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம்?காவலூர்

Nov 10, 2024

புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?

புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது – ஈஸ்ட்   செல்லினுள் மட்டுமே வாழும் ஒட்டுண்ணி - வைரஸ் மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு – ஈஸ்ட் தீயின் எதிரி என்று அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

Nov 03, 2024

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர்

அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர் அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் - திருப்புகழ் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் - மாணிக்கவாசகர் அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர் அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் - நின்ற சீர் நெடுமாறன் 

Oct 27, 2024

உலகின் சர்க்கரை கிண்ணம்

 இடி மின்னல் நிலம் - பூட்டான் சூரியன் உதிக்கும் நாடு-ஜப்பான் பேரரசுகளின் கல்லறை- ஆப்கானிஸ்தான் ஐரோப்பாவின் நோயாளி- துருக்கி உலகின் சர்க்கரை கிண்ணம்-கியூபா

Oct 20, 2024

கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது? 

வண்ணத் தொலைக்காட்சியை முதலில் அறிமுகப்படுத்திய நாடு? - பிரான்ஸ்கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது? -வில்லோ மரம்காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?- போலந்துகுறைந்த நேரத்தில் சூரியனைச் சுற்றி வரும் கோள் எது? - மெர்க்குரிவிவசாயம் முதன்முதலில் எங்கு தொடங்கப்பட்டது?  - தாய்லாந்து

Oct 13, 2024

தனது மூளையை எடுத்தாலும் உயிர் வாழும் உயிரினம்?

கோபம் வந்தால் கொட்டாவி விடும் உயிரினம்? நீர்யானை மூக்கில் பல் உடைய உயிரினம்? முதலைதன் கொம்புகளை ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்க வைப்பது? மான்ஒரே நேரத்தில் இரு கண்களால் இருவேறு காட்சிகளை பார்க்கும் உயிரினம்? ஆந்தைதனது மூளையை எடுத்தாலும் உயிர் வாழும் உயிரினம்? ஆமை

Oct 06, 2024

சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம் 

மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட உயிரினம் - ஆசிய யானை.சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் உயிரினம்- நீர்யானை.உலகில் அதிக மக்களை வாட்டும் நோய்- பல்வலி.கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்- மலேரியாதனது உடலைவிட மிக நீளமான நாக்கு கொண்ட உயிரினம்- பச்சோந்திஆரஞ்சு நிற முட்டைகள் இடும் பறவை- கடல் அரச்சின்

Sep 29, 2024

பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.

 பக்ரைன் முத்துக்களின் தீவு என அழைக்கப்  படும் நாடு.  பனாமா உலகிலேயே அதிக கப்பல் வைத்திருக்கும் நாடு.  பிரான்ஸ் இலக்கியத்திற்காக அதிக பரிசு பெற்ற நாடு.  டென்மார்க் கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு.  அமெரிக்கா அதிக அளவில் கார்கள் உள்ள நாடு.  பிரேசில் குரங்கு அதிகமாக வாழும் நாடு.

Sep 22, 2024

ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

மிகச்சிறிய இதயம் கொண்ட உயிரினம் சிங்கம். ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. பாம்புக்கு நுரையீரல் ஒன்று தான்  உள்ளது.  எறும்பு வாழ்நாளில் தூங்கவே தூங்காத உயிரினம். ஆக்டோபஸ் உயிரியின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 15 16

AD's



More News